Economy
தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

Dinamalar1h
THE BRIEF
1

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையானது.

2

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவடைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

3

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.