
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இந்தக் காலியான தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.