
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,07,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,17,736-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.