
பிக் பாஸ் தமிழ் 10-வது சீசனில் சாமானியர்களும் பங்கேற்கும் வகையில் 'காமன் மேன்' முயற்சி தொடங்கப்பட்டு, இறுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ஆகஸ்ட் 16 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தினமும் ஒளிபரப்பாகிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.