சூரிய பகவானின் பிரகாசத்தால் சிம்ம ராசியினருக்குத் தலைமைப் பண்பும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
காதல் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் அதிகரித்து மனதிற்குப் பிடித்தமானவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதுடன் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும்.