
திமுக தலைமை செயற்குழு முடிவின்படி, 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி வகிக்க முடியும் என புதிய விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தால் 14 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 80 சதவீத ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் பதவியும் அதிகபட்சம் 3 முறைகளுக்கு மேல் வகிக்க முடியாது என்பதால், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.