
சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் பிவிஆர் பலாஸோ திரையரங்குகளில் அக்டோபர் 9 முதல் மீண்டும் வெளியாகிறது.
தமிழகத்தில் ரூ.100 கோடியையும், உலக அளவில் ரூ.150 கோடியையும் இப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தியேட்டர் ரிலீஸைத் தொடர்ந்து, இப்படம் நாளை (அக்டோபர் 8) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.