2026 ஃபிஃபா உலகக் கோப்பை சுழற்சியில் ஃபிஃபா அமைப்பு 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி) வருவாய் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்தத் தொடரில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்று 104 போட்டிகள் நடைபெற்றதால், ஸ்பான்சர்ஷிப் வருவாய் மட்டும் 2.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் 16 நகரங்களில் நடைபெற்ற இந்த விரிவுபடுத்தப்பட்ட போட்டி வடிவம், வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.