அமைச்சர் ஒருவரின் பேச்சு தனது மனதை பாதித்ததாக நடிகர் சூர்யா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
நிஜ வாழ்க்கை நிகழ்வுகளைத் தனது படங்களில் பிரதிபலிப்பதன் பின்னணியை அவர் விளக்கினார்.
தனது ஆரம்பகால நடிப்புப் பயணம் மற்றும் குடும்ப நிகழ்வுகள் குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.