International
கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

கென்யாவின் லைசபா தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

2

ஹெலாக்வா மலைப்பகுதியில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3

விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.