Sports
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Hindu Tamil Thisai57m
THE BRIEF
1

ஹராரேவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

2

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டு இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது; டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 112 ரன்கள் விளாசினார்.

3

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 48.3 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது.