Economy
இந்தியப் பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ச்சி

Daily Thanthi1h
THE BRIEF
1

புதன்கிழமை வர்த்தக முடிவில் இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 187 புள்ளிகள் சரிந்து 77 ஆயிரத்து 966 புள்ளிகளில் நிறைவடைந்தது.

2

நிப்டி 35 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 435 புள்ளிகளிலும், பின்நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து 426 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

3

அதே சமயம் பேங்க் நிப்டி 439 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 885 புள்ளிகளிலும், மிட்கேப் நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 32 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றன.