Sports
ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கம்

ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கம்

Hindu Tamil Thisai32m
THE BRIEF
1

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன.

2

மகளிர் ஸ்கீட் அணிகள் பிரிவில் 331 புள்ளிகளைக் குவித்து இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

3

ஆடவர் ஸ்கீட் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா தலைமையிலான இந்திய அணி 346 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.