International
போலாந்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து

போலாந்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து

Daily Thanthi1h
THE BRIEF
1

போலாந்தின் கடன்ஸ் நகரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி, கதவுகள் மூடப்பட்டதால் சிக்கிக்கொண்ட நிலையில், அதன் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

2

ஹிடினா நகரில் இருந்து சிலோனா கொரா நகருக்கு வந்த ரெயில் மோதியதில் லாரியின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

3

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.