Economy
சென்னையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.1,13,360

சென்னையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.1,13,360

Dinamalar54m
THE BRIEF
1

சென்னையில் வார இறுதி நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2

கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.