International
18 வயதில் கல்லூரி பேராசிரியராகி நாதன் தாமஸ் சாதனை

18 வயதில் கல்லூரி பேராசிரியராகி நாதன் தாமஸ் சாதனை

vikatan1h
THE BRIEF
1

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது 346 நாட்கள் நிரம்பிய நாதன் தாமஸ், மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

2

1717-ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியரான ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கொலின் மெக்லாரின் சாதனையை, 300 ஆண்டுகளுக்குப் பிறகு நாதன் தாமஸ் முறியடித்துள்ளார்.

3

மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முடித்துள்ள நாதன் தாமஸ், தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.