International
நைஜீரிய சிறையில் மர்மமான முறையில் 33 கைதிகள் உயிரிழப்பு

நைஜீரிய சிறையில் மர்மமான முறையில் 33 கைதிகள் உயிரிழப்பு

Daily Thanthi48m
THE BRIEF
1

நைஜர் மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

2

சட்டவிரோத சுரங்கங்களில் பணிபுரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.

3

சிறைச்சாலைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைதிகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.