Sports
நி்பீலான்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

நி்பீலான்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

2

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3

அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசி ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.