
செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியலில் நயன்தாரா மற்றும் கவின் நடித்த 'ஹாய்' உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பார்வையாளர்கள் காமெடி முதல் க்ரைம் த்ரில்லர் வரையிலான பல்வேறு வகைப் படங்களை ஓடிடியில் இந்த வாரம் கண்டு ரசிக்கலாம்.