Entertainment
பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் 'மூன் வாக்' தீபாவளிக்கு ரிலீஸ்

பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் 'மூன் வாக்' தீபாவளிக்கு ரிலீஸ்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'மூன் வாக்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

2

சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பிரபுதேவா நடிக்கும் இந்தப் படத்தில், ரஹ்மான் அனைத்துப் பாடல்களையும் பாடியுள்ளார்.

3

அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.