Sports
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி

Daily Thanthi1h
THE BRIEF
1

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றுள்ளார்.

2

நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வரேவ் நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் வூ யீபிங்கை எதிர்கொண்டார்.

3

இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.