
நடிகர் வடிவேலு மதுரையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான வீடு கட்டியுள்ளார்.
அவர் தற்போது பேங் பேங், D56 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் 56 படத்தில் அவருடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.
இயக்குநர் பார்த்திபன், வடிவேலுவின் ஆரம்ப கால சம்பளம் 90,000 ரூபாய் என ஒரு பேட்டியில் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.