
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் காணொளி மூலம் அறிவித்துள்ளார்.
36 வயதான ஷமி 64 போட்டிகளில் விளையாடி மொத்தம் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
காயம் காரணமாக கடந்த காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்காத அவர், இனி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடப் போவதாகத் தெரிவித்தார்.