
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,675-க்கு விற்பனையாகிறது.
வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,400-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.