Economy
ஜூலையில் 31% அதிகரித்த பயணியர் கார் விற்பனை

ஜூலையில் 31% அதிகரித்த பயணியர் கார் விற்பனை

Samayam Tamil1h
THE BRIEF
1

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து 2,41,421 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

2

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 59 சதவீதம் அதிகரித்து 63,760 வாகனங்களாகவும், ஹூண்டாய் நிறுவன விற்பனை 25.4 சதவீதம் அதிகரித்து 75,360 வாகனங்களாகவும் உயர்ந்துள்ளது.

3

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியுடன் 1,03,860 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, மேலும் நிசான் மோட்டார் விற்பனை 66.5 சதவீதம் அதிகரித்துள்ளது.