ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நடிகை தபு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பிற நடிகைகளும் தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் முகத்தை ஏஐ மூலம் எடிட் செய்து வெளியிடும் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என கோரிக்கைகள் எழுந்துள்ளன.