
அமெரிக்க தொழிலாளர் துறையின் விசாரணை மற்றும் விசா விதிமுறைகள் குறித்த கவலையால், இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.55,000 கோடி சரிந்தது.
நிப்டி ஐடி குறியீடு 3.24 சதவீதம் வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து 6-வது வர்த்தக நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
கோபோர்ஜ் 5.38%, இன்போசிஸ் 4.34%, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் 3.70% என முன்னணி நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன.