
வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது கடன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.95 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.