/nakkheeran/media/media_files/2026/10/29/vijaycabi-2026-10-29-08-17-12.jpg)
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.