Economy
தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

Daily Thanthi2h
THE BRIEF
1

இந்த வார தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

2

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,08,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை, ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.