கோவாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா ஒன்றாக புகைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வீடியோ வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.