
அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களே இந்த வெளியேற்றத்திற்கு காரணமாக பேசப்படுகிறது.
அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.