Sports
உலக கூடைப்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி

உலக கூடைப்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி

dinamalar52m
THE BRIEF
1

பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசனில் ஜெர்மனி அணி தென் கொரியாவை 94-56 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

2

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி போர்டோவை 2-0 என்ற கணக்கில் வென்றது.

3

பெண்களுக்கான (20 வயது) உலக கோப்பை கால்பந்து 12வது சீசனில் பிரேசில் அணி கனடாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.