செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற உங்களுக்கு எத்தகைய சவாலான காரியத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு.