
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், இரவிலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.