
‘ஜெயிலர் 2’ படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சரமூடின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.