கே.வி கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.