
கிளாஸ்கோவில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார்.
இந்தத் தொடரில் தடகளத்தில் 16 பதக்கங்களும், குத்துச்சண்டையில் 10, பளுதூக்குதலில் 8, ஜூடோவில் 4 மற்றும் பாரா பவர்லிப்டிங்கில் ஒரு பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
வீரர்களை தனது இல்லத்தில் சந்தித்து பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு உற்சாகமூட்டுபவர்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.