
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி, இந்த வாரம் மீண்டும் தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதியே புதிய ப்ரோமோவுடன் களமிறங்கியுள்ளார்.
எனினும் அவரது குரல் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை என்பதை ரசிகர்கள் கவனித்து விவாதித்து வருகின்றனர்.