Entertainment
புதுவையில் 3-வது உலக திரைப்பட திருவிழா ஆகஸ்ட் 7 முதல் கோலாகல தொடக்கம்

புதுவையில் 3-வது உலக திரைப்பட திருவிழா ஆகஸ்ட் 7 முதல் கோலாகல தொடக்கம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

புதுச்சேரியில் 3வது உலகத் திரைப்பட விழா ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை 3 நாட்கள் அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் கருத்தரங்கு கூடத்தில் நடைபெறுகிறது.

2

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ஆகஸ்ட் 7 அன்று மாலை 6 மணிக்கு விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

3

பிரான்ஸ், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த 10 மொழி திரைப்படங்கள் இலவசமாக திரையிடப்படும்.