Technology
சாலை விபத்துகளை குறைக்க புதிய வி2வி தொழில்நுட்பம் கட்டாயம்

சாலை விபத்துகளை குறைக்க புதிய வி2வி தொழில்நுட்பம் கட்டாயம்

Daily Thanthi3h
THE BRIEF
1

2028-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் வி2வி (V2V) தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

2

இந்த சாதனம் ரேடியோ அலைவரிசை மூலம் 150 மீட்டர் முதல் 900 மீட்டர் சுற்றளவில் உள்ள மற்ற வாகனங்களுடன் வேகம் மற்றும் இருப்பிடம் போன்ற தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்.

3

செல்போன் நெட்வொர்க் தேவையில்லாத இந்த தொழில்நுட்பம், விபத்துகளை முன்கூட்டியே எச்சரிப்பதன் மூலம் சாலைப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற உதவும்.