
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விழாவில், வீரமிக்க இந்திய விமானி ஒருவருடன் இணைந்து தீபம் ஏற்ற மோடியை நெதன்யாகு அழைத்துள்ளார்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா-இஸ்ரேல் இணைந்து செயல்படுவதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.