
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் அஜிங்க்ய ரஹானே, சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார்.
18 ஆண்டுகள் நீண்ட அனுபவம் கொண்ட ரஹானே, தனது முதல் வர்ணனைப் பணியை இந்த டெஸ்ட் தொடரின் மூலம் தொடங்குகிறார்.