
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
Sacnilk இணையதளத்தின் தகவலின்படி, இப்படம் இந்தியாவில் இரண்டாவது நாளில் மட்டும் ரூ.35.60 கோடியை வசூலித்துள்ளது.
உலக அளவில் இரண்டு நாட்களில் இப்படம் மொத்தம் ரூ.209.10 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.