
லண்டனில் தனது தோழிகளுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் நடிகை த்ரிஷாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபலங்களின் தனிப்பட்ட தருணங்களை படம்பிடித்து பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரசிகர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
த்ரிஷா தற்போது சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார், கடைசியாக அவர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்தில் நடித்திருந்தார்.