Entertainment
விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'பத்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

2

இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்; Star Studio18 மற்றும் அட்லி இணைந்து வழங்குகின்றனர்.

3

இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.