International
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 7 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 7 பேர் காயம்

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் உள்ள துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

2

இந்தத் தாக்குதலில் மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.

3

சம்பவம் நடந்தபோது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் என்றும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.