
கவாசகி நிறுவனம் தனது புதிய 2027 Z1100 சூப்பர் நேக்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பைக் எபோனி/மெட்டாலிக் கார்பன் கிரே வண்ணத்தில் ரூ.12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 1,099cc லிக்விட்-கூல்டு இன்லைன்-ஃபோர் என்ஜின் இடம்பெற்றுள்ள இப்பைக்கில், 136bhp பவர் மற்றும் 113Nm டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.