அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக கேட்டி ஜக்காரியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது தனது குடும்பப் பொறுப்புகள் குறித்துப் பேசுகையில், தனது கணவரைக் குறிப்பிடும்போது திடீரென "My President... Excuse me, my husband" என்று கூறி தனது வார்த்தைகளைத் திருத்திக்கொண்டார்.
இந்த எதிர்பாராத வார்த்தைப் பிழையால் சிரிப்பலை எழுந்த நிலையில், அந்தச் சந்திப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.