Technology
கட்டுப்பாட்டை மீறும் ஏஐ மாடல்களை நிறுத்த 'கில் ஸ்விட்ச்' உருவாக்கும் தீவிர ஆய்வு

கட்டுப்பாட்டை மீறும் ஏஐ மாடல்களை நிறுத்த 'கில் ஸ்விட்ச்' உருவாக்கும் தீவிர ஆய்வு

Daily Thanthi7h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு (AI) மனித கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் அதை அவசரமாக நிறுத்துவதற்கான 'ஏ.ஐ. கில் ஸ்விட்ச்' என்ற பாதுகாப்பு அமைப்பு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

2

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அதிநவீன ஏ.ஐ. மாடல்களுக்கான 'கில் ஸ்விட்ச்' சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

3

ஏ.ஐ. என்பது பல தரவு மையங்கள் மற்றும் சர்வர்கள் மூலம் இயங்குவதால் ஒரே ஸ்விட்சில் அணைப்பது சாத்தியமில்லை என்பதால் பல அடுக்குப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நிறுத்த நடைமுறைகள் அவசியமாகின்றன.